Posts

இன்று உலக இதய தினம். World Heart Day.

Image
  இதயத்திற்கு ஏதடா ஈவிரக்கம்! இருந்திருந்தால் தான் நிறுத்திருக்குமே ஓட்டத்தை. என்பது போல உடலில் இதயம்  மகத்தான பங்காற்றுகிறது. இவ்வாறு செயல்படும் இதயத்திற்கான நாள் தான் இன்று.  இரக்கம் இல்லாதவனை, இதயம் இல்லாதவன் என்கிறோம். அன்புக்குரியவர்களின் பாசத்தை, பசுமையான நினைவுகளை இதயத்தில் நிலை நிறுத்தி வைக்கிறோம். காதல் எனும் மகத்தான விஷயத்தை நாம் இதயத்தை கொண்டு தான் வளர்கிறோம். அப்படிப்பட்ட இதயத்திற்கென்று ஒரு தினம் கொண்டாடுவது மிகவும் அவசியமான ஒன்றாகும். உணவு முறைகளில் ஏற்பட்டிருக்கும் மாறுதல்களால் அதிகம் பாதிக்கப்படும் உறுப்பாக இதயம் மாறி வருகிறது. அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மாரடைப்பு காரணமாக உலகம் முழுவதும் 17.3 மில்லியன் மக்கள் இறப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதாவது உலகத்தின் மொத்த இறப்புகளில் 29% ஆகின்றது. அதிலும் 82% வறுமைக் கோட்டிற்கும் கீழே உள்ள நாடுகளிலும், வளரும் நாடுகளிலும் தான் காணப்படுகிறது. வயிற்றுப் பகுதியில் அழுத்தம் கொடுத்தல், மூச்சுத் திணறல், மயக்கம், உடல் வலி, சோர்வு போன்றவை மாரடைப்பின் அறிகுறிகளாகும்.  புகைப் ...

ஆன்லைன் பரிவர்த்தனையின் போது தரவுகள் திருடப்படுகிறது என்கிற பயமா, இந்திய ரிசர்வ் வங்கி 7ம் தேதி வெளியிடப்பட்ட‌ அறிக்கையே பாருங்கள்.

Image
ஜனவரி 1, 2022 முதல், கார்டுகள் மூலம் பணம் செலுத்தும் முறை மாறவுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி தரவு சேமிப்பு தொடர்பான டோக்கனைசேஷனுக்கான விதிகளை வெளியிட்டுள்ளது. இது ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும். இதில், கார்ட் வைத்திருப்பவரின் தரவின் தனியுரிமை குறித்து சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியானது, 7ம் தேதி வெளியிடப்பட்ட‌ அறிக்கையில், ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட நிபந்தனையின் கீழ், ஜனவரி 1,2022 தேதிக்கு பிறகு வங்கியின் பரிவர்த்தனையின் கார்டுகான‌ டோக்கனைசேஷனுக்கான காலக்கெடுவை நீட்டிக்க மறுத்து விட்டது.இதனால் ஒரே கிளிக்கில் செய்யப்படும் பரிவர்த்தனை குறைக்கப் படும்.அதே போன்று கார்டின் அனைத்து‌ தகவல்களையும் உள்ளிட தேவையில்லை. ஆன்லைன் பரிவர்த்தனைகளில் டோக்கனைசேஷன் பயன்படுத்துவதால் கார்டின்‌ தகவல்களை உள்ளிடுவதற்கு  பதிலாக சீரற்ற இலக்கங்கள் பயன்படுத்தப்படுகிறது.இதனால் வங்கிகள் மற்றும் கார்டு வழங்குபவர்களை (ரூபே, விசா, மாஸ்டர் கார்ட் மற்றும் சில) தவிர மற்ற வணிகர்கள் மற்றும் பரிவர்த்தனை தளங்களில் தரவுகள் சேமிப்பது தடுக்கப்படுக்கப்படுவதால் தரவுகள் கசிவதிலிருந்து பாதுகாக்கப்படுகிறது. டோக்...

இன்று உலக சுற்றுலா தினம். வாங்க உலக சுற்றுலா தலங்களை பார்ப்போம்.World Tourism Day.

Image
  உலகில் இயற்கை மற்றும் மனிதர்களால் உருவாக்கப்பட்டவைகள் மிகவும் அழகாகவும் வியக்கத்தக்க வகையிலும் உள்ளன. அவற்றில் சில புகைப்படங்கள் மற்றும் அமைந்துள்ள இடங்களைப் பற்றி பார்ப்போம். 1. Machu Picchu                Located high in the Andes mountains of Peru. 2. Horseshoe Bend in the Grand Canyon This incredible natural wonder is in the U.S. state of Arizona. 3. The  Roman Forum  Eternal City is more like a giant, living   museum In Italy. 4. A lush tropical beach on Maui This Hawaiian island offers a wide range of experiences for visitors.  5. Cheetah in the Masai Mara Kenya's Masai Mara is an incredible bio-diverse area and a popular safari destination.   6. Downtown Montreal at dusk As you listen to the sound of French being spoken around you and  explore Old Montreal , wandering down its narrow cobblestone streets—you might think you're in France.  7. Lupin blooming at Lake Tekapo The biodiversity here is...

இன்டர்நெட் இல்லாமல் பணப் பரிவர்த்தனை செய்யனுமா இந்த தகவல் உங்களுக்கு தான். (Transection Without Internet ).

Image
   தற்போது ஆன்லைன் பரிவர்த்தனையானது வேகமாக வளர்ந்து வருகிறது. அதனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு வருடமும் பரிவர்த்தனைகான செயலியும்(Google pay, Paytm, Phonepay) அதிகரித்து வருகிறது.  அந்த செயலிகளில் பணம் அனுப்பும் போது இன்டர்நெட் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. இந்த பரிவர்த்தனையின்‌ போது சில நேரங்களில் நமது இன்டர்நெட் சேவையானது ஏதாவது காரணங்களால் துண்டிக்கப்படலாம்.      அப்படிப்பட்ட நேரங்களில் நாம் பணம் அனுப்பும் போது மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளது. இது போன்ற சமயங்களிலும் மற்றும் சுமார்ட் போன் இல்லாதவர்களுக்கும் ஏற்ற வகையில்‌ இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனம்  (NPCI)ஆனது *99# என்ற எண்ணை அறிமுகம் செய்துள்ளது.       நாம் இன்டர்நெட் இருக்கும் போது, இந்திய அரசு அறிமுகப்படுத்திய BHIM செயலியை தரவிறக்கம் செய்து மற்றும் அதில் கேட்கப்படும் தகவல்களை உள்ளிடவும். பிறகு கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றி இன்டர்நெட் இல்லாமல் பரிவர்த்தனையே செய்யலாம். 1.உங்கள் ஃபோனில் *99# என்று டைப் பண்ண வேண்டும். பிறகு கீழ்க்கண்டவாறு தோன்றும். 2. அதில் பணம் அனுப்புதல், பணம் கோருதல...